டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு

0
154

கொரனோ தொற்று காரணமாக இந்த கல்வியாண்டின் 2021ல் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகள் அனைத்தும் நடைபெறாமல் அறிவிப்புகளின்றி இன்னும் தேக்க நிலையிலேயே இருந்து வந்தது, நாளை தொற்றுக்குப்பிறகு இதுபற்றிய கூட்டம் திருமதி பி.உமாமகேஷ்வரி அவர்கள் தலைமையில் நடக்க இருக்கின்றது.

ஆகவே அதில் முக்கியமாக இதைப்பற்றி விவாதிக்கப்பட்டு நாளை குரூப் 2, குரூப் 2 (ஏ) மற்றும் குரூப் 4 ,பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இளையர்கள் தங்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ளுமாறு ‘தென்பொதிகை செய்திகள்’ நினைவுகூர்கின்றது. மேலும் போட்டித்தேர்வில் வெற்றிபெற்று அரசுப்பணியாளராக இளையதலைமுறையினர் வர வாழ்த்துக்களையும் பகிர்கின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்