தமிழகத்தில் அவசரகால பணிகளை கவனிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்

0
217

தமிழகத்தில் அவசரகால பணிகளை கவனிக்க மாவட்டவாரியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை திருநெல்வேலி மாவட்டத்திற்கு நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்