நெல்லை பேட்டையில் தொழிற்பழகுநர் பயிற்சி முகாம்

0
217

திருநெல்வேலி மாநகரம் பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 3 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் 11 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது.

இம்முகாமில் 33 தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200 மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி அளிப்பதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்