Tuesday, December 7, 2021

உரிய அனுமதியின்றி வெள்ளைக்கற்களை ஏற்றிச் சென்ற நபர் கைது

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட், ரெனாகான் கம்பெனி அருகே உதவி ஆய்வாளர் அய்யப்பன் அவர்கள் வாகனச்சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததபோது அங்கு மானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (30) என்பவர் ஓட்டிவந்த டிப்பர் லாரியை, நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி வெள்ளைக்கற்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

பின்னர் உதவி ஆய்வாளர் அவர்கள், அனுமதிச்சீட்டு இல்லாமல் வெள்ளைக்கற்களை ஏற்றிவந்த கார்த்திக்ராஜாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் வெள்ளைக்கற்களை ஏற்றிவந்த டிப்பர் லாரியையும், 1 யூனிட் வெள்ளைக்கற்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles