பொங்கல் விழாவிற்காக கலைகட்டும் நெல்லை

0
173

பொங்கல் பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் கொண்டாட உள்ள நிலையில் பனை ஓலைகள் விற்பனைக்காக நெல்லையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் பனை ஓலைகளை வாங்கிச் செல்கின்றனர். பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி பெருமாள் கோவில் முன்பு விற்பனைக்காக வைக்கப்பட்ட பனை ஓலையினை பொதுமக்கள் வாங்கிச் செல்லும் காட்சி இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்