ஆதார் அட்டை விவகாரம் – மத்திய அரசு எச்சரிக்கை..!

0
112

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு பான் கார்டு எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.அதைத் தொடர்ந்து ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

No pay cut for government employees: Central Government

தற்போது இதற்கான அவகாசம் இம்மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.எனவே மத்திய அரசால் இனி கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகும் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்காவிட்டல் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்