Thursday, January 27, 2022

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிலவரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்

1. மதுரை வலையங்குளத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் முருகன் 19 காளைகளை அடக்கி தொடர்ந்து முதலிடம்.

2.16 காளைகளை அடக்கி கார்த்திக் 2ம் இடம்.

3.11 காளைகளை அடக்கி பாரத்குமார் 3ம் இடத்திலும் உள்ளனர்.

4. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாலமுருகன் என்பவரின் நெஞ்சில் மாடு முட்டியது, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு !

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles