ரஷ்ய பூனைகளுக்கு தடை

0
300

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் காரணமாக ரஷ்ய ராணுவம் பல நாடுகளின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. அதேபோல் ஐநாவின் பொருளாதாரத் தடையில் சந்தித்து வந்தது மேலும் வாக்கெடுப்பில் 141 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன. அதிலிருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை சந்தித்து வந்த ரஷ்யா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஒலிம்பிக் சம்மேளம் தடை விதித்தது. அதேபோல் அகிலஇந்தியஅளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்க முடியாதபடி அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அதற்கான தடையை விதித்தது. இந்நிலையில் ரஷ்யாவின் பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்யவும், கண்காட்சியில் ரஷ்ய பூனைகள் பங்குபெறவும் அனுமதி கிடையாது என சர்வதேச பூனைகளுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்