குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் சி.ஐ.டி.யு. அறிவிப்பு

0
220

குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் சி.ஐ.டி.யு. போஸ்டர் அடித்து நூதன போராட்டம் அறிவிப்பு, தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கும் நூதன போராட்டத்தை அறிவித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் மற்ற சுற்றுலாத்தலங்களை போல், குற்றாலத்திற்கு கொரோனா தளர்வுகளில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், குற்றாலம் மட்டும் குற்றவாளியா? குளிக்க தடை ஏன்? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் சரமாரியாக அச்சிடப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்