பலன் தரும் உயிர் உரங்கள்

0
382

உயிர் உரங்கள்

மண்ணில் அங்ககப்பொருள்களின் அளவை அதிகரிக்க தேவையானவை உயிர்‌உரங்கள். நிலத்தடிநீரைச் செறிவூட்டம் செய்வது போல நிலத்தின் மண்‌வளத்தையும் அவ்வப்போது செறிவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
இயற்கையாகவே மண்ணில் தாவரங்களின்
வேர் அருகில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள்
பல இருக்கின்றன தாவரங்களின் வேர் அருகில் வளரும்.

இந்த நுண்ணுயிர்கள் மண்ணில் இயற்கையாக
வே உள்ள சத்துகளை தாவரங்கள் எடுத்துக் கொள்ளும்‌வகையில் மாற்றி தருகின்றன. இது போன்ற நுண்ணுயிர் களைப் பிரித்தெடுத்து ஆய்வகத்தில் வளர்த்து உயிர் உரங்கள் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இந்த உரங்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை அதாவது நைட்ரஜனை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துகின்றன.

இன்னும் சில நுண்ணியிர்கள் மண்ணில் நாம் கொடுக்கும் பொட்டாஷ் சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும்‌வகையில் சிதைத்து தருகின்றன. இந்த நுண்ணுயிர்கள் வேர்களில் உள்ள சில பொருள்களை உண்டு உயிர்வாழ்கின்றன.

திரு வெள்ளைச்சாமி

9840710755.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்