நெல்லை காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் பூமி பூஜை

0
153

திருநெல்வேலி டவுனில் உள்ள அன்னை காந்திமதி அம்பாள் சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் திருக்கோவில் யானை காந்திமதி குளிப்பதற்காக காந்திமதி கைங்கர்ய கமிட்டி சார்பாக பத்துலட்சம் ரூபாய் மதிப்பில் தொட்டிகட்டுவதற்கு வசந்தமண்டபத்தில் இடம் குறிப்பிட்டு பூமிபூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் நெல்லைப்ப்பர் கோவில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்