புளியரையில் பைக்குகள் நேருக்குநேர் மோதி மூவர் பலி

0
167

தென்காசி மாவட்டம் புளியரை கட்டளை குடியிருப்பு அருகே நேற்று பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புளியரையை சேர்ந்த சுரேஷ் குமார், சதாசிவம் மற்றும் மேல கடையநல்லூரை சேர்ந்த நாகலிங்கம் ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர்.

கார்த்திக் என்பவர் படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்