கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்

0
222

பறவைகளை அழிக்க உத்தரவு.

 கேரளா மாநிலம் ஆழப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் உள்ள பண்ணையில் உள்ள கோழி மற்றும் வாத்துகளுக்கு பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பறவைகளை அழிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாத நிலையில் அங்கு கடந்தாண்டு போல பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்