நெல்லையில் பா.ஜ.க தச்சை வடக்குமண்டலம் சார்பில் பிரதமர் மோடி பிறந்ததினத்தில் இரத்ததானம்

0
229

பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் 71 வது பிறந்த நாளில் தச்சநல்லூர் வடக்கு மண்டலம் சார்பாக கோவிலில் சிறப்பு பூஜை, ரத்ததானமுகாம் ,மரக்கன்று நடுவிழா, மற்றும் பாஜகவின் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக மாவட்டத்தலைவர் திரு மகாராஜன் அவர்களும், திரு நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அவர்களும், மற்றும் மாவட்ட மகளிரணி தலைவி திருமதி M.செல்வக்கனி, மகளிர் அணி மாவட்டசெயலாளர் திருமதி k. சுப்புலட்சுமி ,மற்றும் இந்தி ஆசிரியை திருமதி M.சுப்புலட்சுமி, மற்றும் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும், கலந்து கொண்டனர். இரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழும் மரக்கன்றும் நிகழ்ச்சியாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்