திருநெல்வேலியில் வெடிகுண்டு ஒத்திகை பிரச்சாரம்

0
217

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மதுரை வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். தமிழ்நாட்டின் மீது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படுவதால் இவ்வாறான ஒத்திகை பிரச்சாரம் விழிப்புணர்ச்சி மற்றும் பயிற்ச்சிக்காக நடந்தப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்