நெல்லை வேயந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்து சேவை தொடங்கியது

0
192

6 நடைமேடைகளாக உயர்த்தப்பட்ட திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் மாற்றியமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்.

நடைமேடை 1:
தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகள் (வள்ளியூர், நாகர்கோவில், திருவனந்தபுரம்)

நடைமேடை 2:
கிழக்கு (திருச்செந்தூர்) மற்றும் தென்கிழக்கு (சாத்தான்குளம்) நோக்கி செல்லும் பேருந்துகள்

நடைமேடை 3:
வடமேற்கு (சங்கரன்கோவில், ராஜபாளையம், குமுளி) நோக்கி செல்லும் பேருந்துகள் மற்றும் தூத்துக்குடி பேருந்துகள்.

நடைமேடை 4:
மேற்கு நோக்கி செல்லும் பேருந்துகள் (தென்காசி, புளியங்குடி, சுரண்டை, பாபநாசம்).

நடைமேடை 5:
வடக்கு நோக்கி செல்லும் (மதுரை மார்க்கம்) கோவை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர் பேருந்துகள்.

நடைமேடை 6:
விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள்

(சென்னை, பெங்களூரு, வேளாங்கண்ணி, திருப்பதி, ஊட்டி)

பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்