‘தேவேந்திரகுல வேளாளர்’ அறிவிப்பிற்கு எதிராக வழக்கு

0
309

மாநில அரசின் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற பரிந்துரையை முறையாக கால அவகாசத்தோடு மத்திய அரசு பரிசீலணை செய்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாளர் பெயருக்கான வரலாற்று ஆவணங்களோடு பெரியளவில் விவாதம் பண்ணி மெஜாரிட்டி எம்பிக்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டதே நம் தே.கு.வே அரசாணை அதை கால அவகாசம் எடுத்துக்கொண்டு பரிசீலணை செய்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அவர்களின் முழுமையான ஒப்புதலோடு வழங்கப்பட்டதே நம் அரசாணை இந்த ஆணையை மாநில அரசும் நன்கு பரிசீலணை செய்து அரசிதழில் அரசாணை வழங்க ஆணை பிறப்பித்து மாநிலம் முழுமைக்கும் சுற்றரிக்கை அனுப்பியது.

இந்த முறையான அரசாணையை எதிர்த்து வழக்கு போடுபவர்கள் மூடர்களிலும் மூடர்களே அப்படியே இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்று நடத்தினால் இதற்காக மத்திய மாநில அரசுகள்தான் கவலைப்படவேண்டும் இதை ஏன் நம் மக்கள் உணர மறுக்கிறார்கள் இது ஒன்றும் சாதாரண இசைவேளாளர் அருந்ததியர் போன்ற முதல்வர் கையெழுத்து பெயர் அரசாணை கிடையாது மத்திய அரசுதான் இதற்கு பதில் சொல்லவேண்டும் நாம் ஆவணங்களை கூடுதலாக வழங்கலாம் அவ்வளவே நம் அரசாணையை நீதிமன்றங்கள் ரத்துசெய்தால் இந்தியாவில் இதுவரை திருத்தம் செய்யப்பட்ட அனைத்து சட்ட திருத்தங்களையும் ரத்துசெய்ய வழக்கு தொடுக்கலாம்? ரத்தும் செய்யவைக்கப்படும் ஆகவே முறையாக வழங்கப்பட்ட அரசாணைக்கெதிராக யாராலும் ஒன்றும் செய்யமுடியாது என்பதே உண்மையென சட்டவல்லுநர்களும் கற்றுத்தெளிந்த குரல் ஓங்கிய சமூகத்தை சார்ந்த பல அமைப்புகளும், பல ‘தேவேந்திரகுல சங்கங்களும்’ கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு செய்தால் பல சட்டங்கள் இதனை முன்னுதாரணம் காட்டி திரும்பபெறவேண்டிய சூழ்நிலையை அரசிற்கு உருவாக்கும் எனவே வழக்குமுடியும்வரை பொறுமைகாக்கும்படி தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்