யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து

0
268

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவிப்பு. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து, மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என்று மதுரைக்கிளை ஹைகோர்ட் அறிவித்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்