விருதுநகர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு

0
323

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்திருக்கிறது.வழக்கு ஆவணங்களை காவல்துறை ஒப்படைத்த நிலையில் விசாரணை அதிகாரியான முத்தரசி விசாரணையை தொடங்கி இருக்கிறார்.

வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருக்கிறது பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ தனது விசாரணையை இன்று தொடங்கி இருக்கிறது அதில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருக்கிறது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவர்களில் 4 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று மனு அனுமதி பெற மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

பெ.சூர்யா, நெல்லை.


ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்