நெல்லையில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்

0
201

நெல்லை தச்சைநல்லூரில் மேற்குப்பகுதி தி.மு.க சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மு. அப்துல் வஹாப் வழிகாட்டுதலின்படி பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தச்சநல்லூரில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தச்சைப்பகுதி துணை செயலாளர் ராஜா, வட்ட செயலாளர் சடாமுனி, நெல்லை சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், மேகை செல்வம், தகவல் தொழில் நுட்ப அணி நெல்லையப்பன், கல்லூர் குமார், கழக மூத்த முன்னாடிகள் மார்க்கெட் நயினார், ராமமூர்த்தி , முருகன், சந்துரு முருகன் வட்ட பிரதிநிதி, பிரேம்கணேசன், மாரிச்சாமி, சக்தி வேல், எளிமைத் தொண்டன் குமார், முறுக்கு கணேசன், சங்கர் கணேஷ், காந்திமதி நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தச்சநல்லூர் மேற்கு பகுதி தி.மு.க செயலாளர் டாக்டர் சங்கர் செய்திருந்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்