இலங்கையில் சிறைப்பட்ட மீனவரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை

0
373

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டுள்ளன. குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச ஏற்பாடு மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. 68 மீனவர்கள், படகுகளை முன்கூட்டியே விடுவிக்கவும் தூதரகம் மூலம் நடவடிக்கை. எடுத்து வருகின்றது மத்திய அரசு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்