தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

0
165

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்கள் முழுவதும் நல்ல மழைபெய்யும். ஓரிரு இடங்களில் மிகக்கனமழைக்கு வாய்ப்புள்ளது.

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு தெரிவிக்கின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்