தமிழகத்தில் இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

0
167

தமிழகத்தில் வரும் 29,30 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 29,30,31 ஆகிய மூன்று நாட்கள் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்