முல்லை பெரியாறு அணை நீர் திறப்பில் மாற்றம்

0
159

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 2,974 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணைக்கு 3 மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 மதகுகள் வழியாக நீர் திறந்துவிடப்படுகின்றது. வழக்கமாக 1,675 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் மேலும் 3 மதகுகள் மூலம் 1,299 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்