28 வயதான பிரியா ராஜன் சென்னை மேயராக பதவியேற்பு.

0
264

சென்னை மாநகராட்சியின் 49வது மேயராக பிரியா ராஜன் பதவி ஏற்றுக்கொண்டார் . சென்னை மாநகராட்சியின் 74 வது வார்டு திமுக கவுன்சிலரான பிரியாராஜன் சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மேயர் பதவிக்கான செங்கோல் வழங்கப்பட்டது. மேலும் மேயர் அணியக்கூடிய 105 சவரன் தங்க சங்கிலியும் வழங்கப்பட்டது.

Check: Who is first Dalit Mayor of Chennai? – The Munsif Daily

மேயராக பதவியேற்றுக் கொண்ட 28 வயதான பிரியா ராஜன் மக்களின் அடிப்படைச் சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க பாடுபடுவேன் எனவும், சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாறுபாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்