நெல்லை மேலப்பாளையம் பகுதியில் தூய்மை பணி முகாம்

0
495

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனையின்படி, மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர், சுகி பிரமிலா , மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் மேலப்பாளையம் அம்பை சாலையில் மாபெரும் தூய்மை பணி முகாம் மற்றும் மெகா கால்வாய்கள் ,மற்றும் மழை நீர் வடிகால்கள், தூய்மைபடுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்