முதல்வர் வீடு முற்றுகை ஏபிவிபி அமைப்பை சார்ந்த 19 பேர் கைது

0
316

தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றி அதை தடை செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை கண்டித்து ஏபிவிபி சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று காலையில் ஈடுபட்டனர் அப்போது காவல்துறையினர் மற்றும் ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அப்பொழுது ஏபிவிபி அமைப்பைச் சார்ந்தவர்கள் தமிழக முதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்றனர் மேலும் கோஷங்களை எழுப்பி தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நகர்ந்து சென்றனர் அப்போது அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 14 நாட்கள் சிறையில் அடைத்தனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்