உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

0
169

உக்ரைன் விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

ரஷ்யா உக்ரைன் போர் தொடுத்து வரும் நிலையில் மூன்று நாட்களாக இந்த போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க தற்போது நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிற சூழலில் இது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் அவசர ஆலோசனை ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடி இருப்பதாகவும், இதில் உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசித்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை ஈடுபட்டிருப்பதாக தகவலானது கிடைக்கப்பெற்றது.

மத்திய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் சூழலில் உக்ரைனின் தவிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் பணி தொடர்பாக

மத்திய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் சூழலில் உக்ரைனின் தவிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் பணி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை செய்யப்பட்டிருப்பதாக தகவலானது கிடைக்கப் பெற்றிருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாகவும் இதில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீக்கிரம் இது குறித்த தகவல் வெளிவரும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது

பெ சூர்யா நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்