சரவணா ஸ்டோரில் தொடரும் வருமான வரி சோதனை

0
434

வரி ஏய்ப்பு செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த பணத்தில் பல நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று காலை முதல் சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர், இந்த நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்