கொரோனாவுக்கு உலக அளவில் 54,56,818 பேர் பலி

0
218

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 54,56,818 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 28,96,53,908 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,41,11,837 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 89,043 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்