சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள கோவாவில் கொரோனா பரவல்

2
153

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள கோவாவில் கொரோனா பரவல் அதிகம் ஆகியுள்ளது அதன்படி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

1.கோவாவில் பொதுக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

2.கோவாவில் உள்அரங்கில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி

3.கோவாவில் திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் வரை மட்டுமே அனுமதி

4.கோவாவில் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 21.72 சதவீதமானது

2 கருத்துக்கள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்