Thursday, January 27, 2022

கொரோனா பரவல் பிரதமர் எச்சரிக்கை

அதிவேகமாக கொரோனா மூன்றாவது அலை பரவி வருவதை தொடர்ந்து மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களின் முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக மக்களை பாதித்து வருகிறது எனவே திருவிழா காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்துதல் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், கொரோனாவை மக்கள் தோற்கடிப்பார்கள் எனவும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கொரோனா பரவலைத் தடுக்க ஒரேவழி தடுப்பூசி மட்டுமே என அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles