கொரோனா-உலகளவில் 52,57,367 லட்சம் பேர் பலி

0
208

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52.57 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 52,57,367 லட்சம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 26,51,34,740 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 23,88,64,079 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 86,701 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்