அக்டோபர் மாதம் முதல் குற்றாலம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகள் திறக்க வாய்ப்பு

0
223

கொரனோ தொற்று பரவல் காரணமாக அரசு அனைத்து சுற்றுலா தளங்களையும் பொதுமக்கள் பார்வையிடமுடியாத வண்ணம் முடக்கி வைத்திருந்தது; தற்போது தொற்று குறைந்துசகஜ நிலைமைக்கு திரும்பிவரும் நிலையில் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து நெல்லையிலுள்ள குற்றாலம் மற்றும் தர்மபுரியிலுள்ள ஒகேனக்கல் இயற்கை நீர்வீழ்ச்சிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிட அரசு முயற்சி செய்து வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்