சபரிமலையில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

0
385

சபரிமலையில் ஐயப்பா பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரசாதம் வாங்கும் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்! தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதோடு அதோடு கொரோனா காலத்திற்குப் பின் மீண்டும் சபரிமலை திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர் கூட்டம் அலைமோதியது பிரசாதம் வாங்குவதற்காக கவுண்டர்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்