மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேச்சு

0
361

டெல்லி: காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும். அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட எப்படி நிதி ஒதுக்க முடியும்? என்று குறிப்பிட்டார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்