Sunday, October 24, 2021

சூறைக்காற்றால் களக்காடு மற்றும் திருக்குறுங்குடி பகுதியில் வாழைகள் சேதம்- துணை ஆட்சியர் பார்வை

நெல்லை மாவட்டம் களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று திடீரென அடித்த சூறைக் காற்றால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தது.

இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்; இந்நிலையில் இன்று மாலை சேதமடைந்த வாழைகளை சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவரிடம் விவசாயிகள், தங்களது குறைகளை கூறி சாய்ந்த வாழைகளுக்கு இழப்பீடு தருவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
2,994பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,700சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles