தமிழக-கேரள எல்லை பிரதான சாலையில் சேதம்

0
198

தமிழக-கேரள எல்லையான இரு மாநிலங்களை இணைக்கும், முக்கிய பகுதியாக விளங்கும் புளியரை எஸ் வளைவில், குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர், பெரும் பள்ளத்தில் விழுந்து ஏராளமான வாகன ஓட்டிகள் காயம்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது; உடனடியாக புளியரை முதல் கோட்டைவாசல் வரையுள்ள, சாலைகளில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் வியாபார பெருமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்