Thursday, January 27, 2022

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 82.70
அடி
நீர் வரத்து : 112
கன அடி
வெளியேற்றம் : 112 கன அடி

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 40 கன அடி
வெளியேற்றம் : 40 கனஅடி

கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.96 அடி
நீர் வரத்து : 79 கன அடி
வெளியேற்றம் :50 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 48 கன அடி
வெளியேற்றம்: 48 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 131.25
அடி
நீர் வரத்து : 30 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles