மேலப்பாளையத்தில் பகலிலும் ஒளிரும் தெரு விளக்குகள்

0
141


நெல்லை மாநகரம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பங்களாப்பாநகரில் நண்பகலிலும் தெரு விளக்குகள் பிரகாசமாக ஒளிர்கிறது. மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகளின் மக்கள் நல பணிகள் பாராட்டத்தக்கது! சற்று மின்சார விரயத்திலும் கவனம் செலுத்துமா?

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்