தீபாவளி வர்த்தகம் அபாரம்

0
151

தீபாவளி வர்த்தகம் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், 1.25 லட்சம் கோடிக்கு நடந்துள்ளது என்று இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு சீன பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதால், 50,000 கோடி அளவுக்கான வர்த்தகத்தை சீனா இழந்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் வரவேற்கத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்