சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டிக்கு டி.ஜி.பி பாராட்டு

0
187

மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டிக்கு 10,000 ரூபாய் வெகுமதி அளித்து டிஜிபி சைலேந்திர பாபு நேரில் பாராட்டு.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு, மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்