உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

0
270

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அவர்கள் இன்று பார்வையிட்டார்கள்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்