யூரியா தட்டு‌பாடா கவலை வேண்டாம்

0
406

யூரியா தட்டு‌பாடா கவலை வேண்டாம்.
நீங்களே‌ உற்பத்தி கொள்ளளாம் குறைந்த செலவில்:-


தேவையான பொருள்கள்
1.மாட்டு சாணம் ஐந்து கிலோ
2.மாட்டு சிறுநீர் மூன்று‌லிட்டர்
3.வெல்லம் ‌‌முக்கால்‌கிலோ
4.நன்கு கனிந்த வாழை
பழம்-பதினைந்து
5.ரைசோபியம் ஒரு கிலோ
6.அசோஸ் பைரில்லம்
7.பாஸ்போ பேக்டீரியா
8.சூடோ போனஸ் தலா ஒரு கிலோ


கடைசியில் குறிப்பிட்ட நான்கு பொருள்களும்
வேளாண் அலுவலகங்களில் கிடைக்கும்.
செய்முறை:-


ஒரு பாத்திரத்தில் சாணம்
மாட்டு சிறுநீர் வெல்லம்
ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொதிக்க வைக்கவேண்டும்.அதே வேளையில்‌ இன்னொரு பாத்திரத்தில் வாழைப்பழம் வெல்லம் ஆகியவற்றை நன்கு பிசைந்து கொதிக்க வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து இந்த இரண்டு கலவைகளையும் நன்கு கலந்து இரண்டு நாட்களுக்கு கொதிக்க வைக்கவும்.‌ இத்தோடு
ரைசோபியம்,அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, சூடோ போனஸ் ஆகியவற்றையும் ஒரு நாள் இரவு கொதிக்க‌‌விடவும்.
இந்த கரைசல் தோசை மாவு பதத்திற்கு மாறி இருக்கும் இத்தோடு இரண்டு கிலோ கடலை பிண்ணாக்கு கலந்துசில மணிநேரம் ஊர வைத்தால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு
புட்டு போன்ற பதத்திற்கு
வரும். இதை ஒரு ஏக்கர் நிலத்தில் பரவலாக தெளித்தால் அடுத்த சில நாட்களில் நுண்ணுயிர் பெருகி பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரும்.

தயாரிப்பு முறையில் சந்தேகம் மற்றும் கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.
திரு வெள்ளைச்சாமி அவர்கள்
அலைபேசி:-9840710755.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்