டாக்டர் அழகுராஜாவுடன் கல்வியாளர் முனைவர் குணசேகர் அரியமுத்து சந்திப்பு..!

0
59

அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளையின் தலைவரும், கல்வியாளருமான முனைவர்.குணசேகர் அரியமுத்து அவர்கள் திருநெல்வேலியில் இன்று காலை டாக்டர் அழகுராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பல்வேறு சமூக சேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் என ஆக்கபூர்வமாக செயல்பட்டு வரும் குணசேகர் அரியமுத்து அவர்களின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த சந்திப்பில் பா. அருமைத்துரை, அ.க ஸ்டாலின், சு.மாரி துரைசாமி மற்றும் N.பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி,

ஆ.அருண்பாண்டியன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்