ஈரோட்டில் முதன் முதலாக அம்பேத்கர் சிலை

0
174

[5:01 PM, 1/26/2022] ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். ஈரோட்டில் அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டது, இந்த தலைமுறைக்கு கிடைத்த வெற்றி என்று எழுத்தாளர் மதிவண்னன் தெரிவித்துள்ளார்.
மேற்கு மாவட்டங்களில் சமத்துவம் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்பதை இது உணர்த்துகிறது என்றார். குடியரசு நாளில் அம்பேத்கருக்கு மேற்குமண்டலம் செய்திருக்கும் மிகப்பெரிய மரியாதை இது என புகழாரம். 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது என பல்வேறு அரசியல் தரப்பினர் மகிழ்ச்சியடைந்தனர்.


பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்