பிரேசிலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

0
213

பிரேசில் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது.

பிரேசில் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது. பெட்ரோபோலிஸ் நகரில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில் 146 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 190க்கும் அதிகமானோரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பெ.சூர்யா. நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்