பிரபல பாலிவுட் நடிகர் ரமேஷ் தியோ காலமானார்

0
400

அமிதாப்பச்சன் ராஜேஷ்கண்ணா தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வில்லன் பாத்திரங்களில் நடித்த மூத்த நடிகர் ரமேஷ் தியோ மும்பையில் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 93 ஆகிறது

. 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார் ஏராளமான மராத்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் ரமேஷ் தியோ, அவரது மனைவி சீமா தீயவும் நடித்து புகழ் பெற்றவர் அவர் மனைவி சீமாவும் இப்பொழுது நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்