உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

0
212

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 10.12.2021 (வெள்ளிக்கிழமை)


1.தக்காளி-80(நாடு-75)
2.கத்தரி-வெள்ளை-நாடு- 120,வெள்ளை-பாலீஷ்கத்தரி- 120,வைலட்-கத்தரி-78
3.வெண்டை-48
4.புடலை – 46
5.சுரை – 35
6.பீர்க்கு -30
7.பூசணி-13
8.தடியங்காய்-18

9.அவரை-80

10.கொத்தவரை-65
11.பாகல்-சிறியது-நாடு-70, பெரியது-46
12.பச்சைமிளகாய்-சம்பா -60,நாடு-50
13.முருங்கை-130,100
14.பெரியவெங்காயம்- 38,36
15.சின்னவெங்காயம்-58, 55
16.காராமணி-52
17.கோவக்காய்-40
18.தேங்காய்-35,34
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ-10
21.வாழைத்தண்டு-10

  1. வாழைஇலை-20,18
    23.கீரைகள்-10
    24.கறிவேப்பிலை-30
    25.புதினா-75
    26.மல்லி இலை-60
    27.வெள்ளரி -சாம்பார்ரகம்-34,நாடு-60
    28.இஞ்சி-புதியது-28
    29.மாங்காய்-30, நாடு-25
    30.ரிங் பீன்ஸ்-84 31.பட்டர் பீன்ஸ்-140 32.சேரயா பீன்ஸ்– 33.பச்சை பட்டாணி-60 34.நார்த்தங்காய்-25
    35.முள்ளங்கி-30 36.உருளைக்கிழங்கு- புதியது-கேரலார்- 28 பழையது-ஆக்ரா-26
    37.கேரட்-65,சிறியகேரட்-34
    38.சௌ சௌ-30
    39.கோஸ்-52
    40.பீட்ரூட்-47
    41.காலிபிளவர்-70
    42.குடமிளகாய்-110
    43.பஜ்ஜி மிளகாய்-110
    44.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-120,100-பை-கிரேடு-70,80, (வட பூண்டு-160,150)
    45.கருணை-26
    46.சேம்பு-பெரியது-35, நாடு-30
    47.சேனை-கேரபி-20, நாடு-22 48.சிறுகிழங்கு-60,55,50 49.சீனிகிழங்கு-20 50.மரவள்ளி கிழங்கு-20

பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -20
3.ஆப்பிள் -100,120,140
4.சாத்துக்குடி-60
5.மாதுளை-120,160,170
6.கொய்யா-60
7.சப்போட்டா-50,40
8.பப்பாளி-25,20
9.நெல்லிக்காய்-30,(நாடு-சிறியது-20)
10.சீதாப்பழம்-60,55
11.திராட்சை -60
12.ஆரஞ்சு -60

நிர்வாக அலுவலர் ,

மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்