உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

0
330

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 13.12.2021 (திங்கள்கிழமை)


1.தக்காளி-60(நாடு-55)
2.கத்தரி-வெள்ளை-120,வைலட்-கத்தரி-84
3.வெண்டை-36
4.புடலை – 48
5.சுரை – 36
6.பீர்க்கு -30
7.பூசணி-15
8.தடியங்காய்-18

9.அவரை-86

10.கொத்தவரை-70
11.பாகல்-சிறியது-நாடு-70, பெரியது-46
12.பச்சைமிளகாய்-சம்பா -70,நாடு-55,குண்டு-78
13.முருங்கை-160
14.பெரியவெங்காயம் -40,புதியது-35
15.சின்னவெங்காயம்-58, 55,50
16.காராமணி-54
17.கோவக்காய்-40
18.தேங்காய்-35,34
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ-10
21.வாழைத்தண்டு-10

22.வாழைஇலை-25,20
23.கீரைகள்-10
24.கறிவேப்பிலை-30
25.புதினா-75
26.மல்லி இலை-50
27.வெள்ளரி -சாம்பார்ரகம்-36,நாடு-56,சாலட்-58
28.இஞ்சி-புதியது-28
29.மாங்காய்-45,40
30.ரிங் பீன்ஸ்-75

31.பட்டர் பீன்ஸ்-140

32.சேரயா பீன்ஸ்– 80

33.பச்சை பட்டாணி-65

34.நார்த்தங்காய்-25
35.முள்ளங்கி-30

36.உருளைக்கிழங்கு- புதியது-கேரலார்- 28, பழையது-ஆக்ரா-25
37.கேரட்-75,சிறியகேரட்-38
38.சௌசௌ-35

39.கோஸ்-60
40.பீட்ரூட்-56
41.காலிபிளவர்-70
42.குடமிளகாய்-125
43.பஜ்ஜி மிளகாய்-120
44.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-120,100-பை-கிரேடு-70,80,(வட பூண்டு-160,150)
45.கருணை-25
46.சேம்பு-பெரியது-40 நாடு-35
47.சேனை-கேரபி-20, நாடு-22

48.சிறுகிழங்கு-60,55,50

49.சீனிகிழங்கு-20

50.மரவள்ளி கிழங்கு-20

பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -25
3.ஆப்பிள் -100,120,140
4.சாத்துக்குடி-60
5.மாதுளை-120,160,170
6.கொய்யா-60
7.சப்போட்டா-50,40
8.பப்பாளி-25,20
9.நெல்லிக்காய்-30, நாடு-சிறியது-20
10.சீதாப்பழம்-60,55
11.திராட்சை -60,50
12.ஆரஞ்சு -60

நிர்வாக அலுவலர் ,

மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்